Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:01:15 PM
வியாழன் | 2 மே 2024 | துல்ஹஜ் 1736, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:10
மறைவு18:27மறைவு13:11
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Namesaburudeen
Placedubai
Approved Comments64
Rejected Comments2
கருத்துக்கள்
எண்ணிக்கை
64
பக்க எண்
1/7
பக்கம் செல்ல
செய்தி: துபை கா.ந.மன்றம் சார்பில் பரிமார் தெரு வணிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நன்றி
posted by saburudeen (dubai) [14 May 2017]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45527

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எங்கள் பரிமார் தெரு மக்களின் வாழ்வாதாரம் முன்னேறுவதற்காக பொருளாதார உதவி புரிந்த துபாய் காயல் நல மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் ஈருலக நற்பாக்கியங்களை தந்தருள்வானாக! ஆமீன்!

இப்படிக்கு,
S K V சபூரூதீன்
[உறுப்பினர் பரிமார் நல மன்றம் PWA]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினரின் தந்தை காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by saburudeen (dubai) [21 December 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38513

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: யாராலும் உரிமை கோரப்படாத மூதாட்டியின் உடல் காயல்பட்டினத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by saburudeen (dubai) [26 September 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37502

யாராலும் உரிமை கோரபடாத மர்ஹுமா அவர்களின் உடலை பெற்று என் நண்பர்களான ஹசன் அப்துல்காதர், முஹ்ஸின் [முர்ஷித்] உள்ளிடோருடன் இணைந்து நல்லடக்க ஏற்பாடுகளை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அல்லாஹ் நற் கூலியை தருவானாக.. இவர்களுக்கு உடல் வலிமையும்,வியாபாரத்தில் பரக்கத்தையும் அதிகரிக்க செய்து இந்த சமுதாயத்திற்காக மென் மேலும் பாடுபட துவாசெய்கிறேன்.மேலும் இச்சம்பவம் நம் சமுகத்திற்கு பாடமாகவும் நமது எந்த வயது முதிர்ந்த தாய் தந்தைக்கும் இந்நிலை ஏற்படாமல் இருக்க வல்ல ரஹ்மானிடம் பிரார்த்தனை செய்கிறேன் .வல்ல நாயன் இந்த மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவனபதியை கொடுத்து அருள்வானக . ஆமீன் .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்றத் தலைவரின் அமெரிக்கப் பயணத்திற்கு மனித நேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகம் வாழ்த்து! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சாதனைகள் தொடரட்டும்...
posted by saburudeen (dubai) [30 August 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29851

பல சோதனைகளை சாதனைகளாக்கி வென்று வரும் நகர்மன்றத் தலைவர் சகோதரி ஐ.ஆபிதா அவர்களின் அமெரிக்க பயணம் சிறப்புற என் மனதார வாழ்த்துக்கள்.சிறுபான்மை சமுதாயத்தின் முக்கிய கட்சி யான மனித நேய மக்கள் கட்சி தனது முதல் வாழ்த்தை பதிவு செய்தது மிக்க மகிழ்ச்சி.

அதற்காகாக மனித நேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் என் நண்பர் கே.முஹ்ஸின் (முர்ஷித்) அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: டாக்டர் அப்துல்லாஹ் (எ) பெரியார்தாசன் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by saburudeen (dubai) [19 August 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29579

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வெள்ளிவிழாவை முன்னிட்டு அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம் வழங்கும் சேவைச்செம்மல் விருது! பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எனது பரிந்துரைகள்
posted by saburudeen (dubai) [08 March 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26091

மருத்துவம் - டாக்டர் முஹம்மது இஸ்மாயில்
கல்வி - நகர்மன்ற தலைவி ஆபிதா
மனிதனுக்காக இறுதிச் சேவை - ஜனாப் K.M.N. மஹ்மூது லெப்பை
பொதுச் சேவை - ஜனாப் முஹ்சின் [முர்ஷித் ஜெராக்ஸ்]
சுற்றுச்சூழல் பாதுகாப்பு - ஹாஜி S.M.M.சதக்கத்துல்லாஹ்
மனிதநேயம் -அல் ஹாஜ் S .அக்பர்ஷா
இரத்த தானம் - L .S அன்வர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் தாயார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by saburudeen (dubai) [03 February 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25338

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து, மேலான சுவனப் பதியில் நுழையச் செய்வானாக...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: எல்.கே.மேனிலைப்பள்ளி ஆசிரியர் மீராத்தம்பியின் தந்தை காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by saburudeen (dubai) [04 January 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24886

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியில் அவர்களை நுழையச் செய்வானாக...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCWவின் இல்மனைட் ஆலையை மூடுக! சுதந்திரமான வல்லுநர் குழுவைக் கொண்டு ஆலையை ஆய்வு செய்க!! காயல்பட்டினம் வந்த சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் KEPA வேண்டுகோள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
முதல் வெற்றி
posted by saburudeen (dubai) [23 December 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24769

இது KEPA வின் தன்னலமற்ற சேவைக்கு கிடைத்த முதல் வெற்றி இன்ஷா அல்லாஹ் முழுமையான வெற்றி கிடைக்க இறைவனிடம் பிரார்த்திப்போம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நெசவு ஜமாஅத் முன்னாள் துணைத்தலைவர் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by saburudeen (dubai) [13 October 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22790

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியில் அவர்களை நுழையச் செய்வானாக...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
64
பக்க எண்
1/7
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved